• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-10 19:25:02    
சீன கிராமப்புற தொழில் நிறுவனம்

cri
இவ்வாண்டின் முதல் 7 திங்களில் சீனக் கிராமப்புற தொழில் நிறுவனங்கள் சீராக இயங்கியுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவான் கூட்டு மதிப்பு பெறப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 12 விழுக்காடு அதிகமாகும். ஏற்றுமதியில், இவ்வாண்டின் முதல் 7 திங்களில், இத்தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 17 விழுக்காட்டுக்கு மேலானது. கிராமப்புற தொழில் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கு இது பெரும் உந்து விசை பங்கை ஆற்றியுள்ளது. 1979ம் ஆண்டுக்குப் பின், சீனாவின் கிராமப்புறங்களில் தொழில் நிறுவனங்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன. தற்போது, அவை, சீனப் பொருளாதாரத்துக்கு முக்கிய தூணாக மாறியுள்ளன. அதே வேளையில், கிராமப்புறங்களில் மிஞ்சிய உழைப்பு சக்திகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்கையாற்றியுள்ளது.