ரெயில் பாதை வளர்ச்சிக்குச் சீன வங்கியின் நிதியுதவி
cri
சீனாவில் ரெயில் பாதை வளர்ச்சிக்கு உதவியாக, அடுத்த ஐந்தாண்டுகளில் ரெயில் பாதை கட்டுமானம் முதலிய திட்டப்பணிகளுக்கு சீன தேசிய வளர்ச்சி வங்கி 25 ஆயிரம் கோடி யுவான் கடன் வழங்கும். இத்துறையில் சீன ரெயில் பாதை அமைச்சகமும் தேசிய வளர்ச்சி வங்கியும் ஒத்துழைக்கின்றன.
ரெயில்வே தொடரமைப்பின் புதிய நிர்மாணத்திற்கும், ரெயில்வே தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் நிதியுதவி வழங்குவது இந்த ஒத்துழைப்பில் அடங்கும்.
|
|