• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-12 09:45:39    
உருபெருக்கி கீழுள்ள காதல்

cri
உருபெருக்கி கீழுள்ள காதல் என்ற பாடலை கேட்டு ரசியுங்கள். இந்த பாடல், ஹுவாங் யி தாவின் முதலாவது ஒலிநாடாவில் இடம்பெறுகிறது. "மழை என் கண்களில் பெய்கிறது. நீ இல்லாமல் நான் தொடர்ந்து வாழ முடியுமா என என்னிடமே நான் கேட்கின்றேன். உருபெருக்கி மூலம் காதலை பார்த்தால், காதல் பற்றிய அனைத்து காரணங்களும் கொடிய முறையில் பெரிதாக்கப்படுகின்றன" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.