• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 17:58:19    
திபெத்தில் மனோ நிலை ஆய்வுக்கான முதலாவது தொலைபேசி இணைப்பு

cri
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், மனோ நிலை ஆய்வுக்கான முதலாவது இலவச தொலைபேசி இணைப்பு நடைமுறைக்கு வந்த கடந்த 4 திங்களில், 150 பேர் பயனடைந்து, மனச் சோர்வில் இருந்து விடுபட்டனர்.
ஆட்களுக்கிடை தொடர்பு, திருமணம், குடும்பம், தூக்கமின்மை முதலிய பிரச்சினைகள் பற்றிய நோயாளிகளின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகள் பற்றி விளக்கினர். இதனால் மனநிலை ஊக்கம் பெற்றது.