• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 19:33:34    
பண்பாட்டு வளர்ச்சி பற்றிய பணித்திட்டம்

cri
சீனாவின் 11வது 5 ஆண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில், பண்பாடு வளர்ச்சி பற்றிய பணித்திட்டத்தை சீன அரசவை அண்மையில் வெளியிட்டுள்ளது. சீனாவில் பண்பாட்டு உருவாக்கம் பற்றிய இடைக்கால மற்றும் நீண்டகால திட்டம் இதுவாகும்.
சமூக-பொருளாதார வளர்ச்சி என்ற ஒட்டுமொத்த நிலைமையிலிருந்து தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் பண்பாட்டு வளர்ச்சியின் வழிகாட்டு சிந்தனை, கோட்பாடு, குறிக்கோள், கடமை ஆகியவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பண்பாட்டு வளர்ச்சியின் எதிர்காலமும் இதில் மதிப்பிடப்பட்டுள்ளது.