2005ஆம் ஆண்டில் ஹுவாங் யி தா இரண்டாவது ஒலிநாடாவை வெளியிட்டார். தமது முதலாவது ஒலிநாடாவின் விளம்பரத்துக்குப் பின், இரண்டாவது ஒலிநாடாவின் தயாரிப்பு பணியில் அவர் மேலும் பெரும் பங்கெடுத்தார். இந்த ஒலிநாடாவிலுள்ள சிறப்பு code என்ற பாடலில், ஒவ்வொரு நிமிடத்திலும் விநாடியிலும் இசை அனைத்து விஷயங்களின் தொடக்கமாகும் என்று அவர் பாடுகிறார்.
|