கண்களை திறப்பது
cri
கண்களை திறப்பது என்ற பாடலை கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. நல்ல உச்சரிப்புக்காக SHUN ZI பிரான்சுக்குச் சென்று சிறப்பு மொழி ஆசிரியரிடமிருந்து பாடம் பெற்றார். பெரும் முயற்சியுடன் அவர் பாடிய இந்த பாடல் ரசிகர்களுக்கு மனநிறைவு தருகிறது.
|
|
|