• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-18 08:38:09    
மகளிர் உலகக் கூடை பந்து போட்டி

cri
பிரேசில் நாட்டின் பருவேரி நகரில் நடைபெறும் 15வது மகளிர் உலக கூடை பந்து சாம்பியன் போட்டிகளில் நேற்று 2வது சுற்றுப் போட்டியில் சீன அணி 73:70 என்ற புள்ளிக் கணக்கில் கியூபா அணியை தோற்கடித்தது. மூன்றாவது சுற்றில் சீன அணி பிரான்ஸுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கால் இறுதிப் போட்டியில் விளையாட முடியும்.