• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-18 13:11:38    
பாட விரும்பினால் நீங்கள் வாருங்கள்

cri
பாடகி ஹுவாங் ஹோங் யிங் சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங் துங் மாநிலத்தின் ஹுய் சோ நகரில் பிறந்த Ke Jia மங்கையாகத்தான் இருக்கிறார். குழந்தை பருவத்தில் தாயார் பாடிய Ke Jia மலை பாடல்களைக் கேட்டு அவர் வளர்ந்தார். இனி, அவரின் Ke Jia மங்கை என்ற ஒலிநாடாவிலுள்ள, மலை பாடலை பாட விரும்பினால் நீங்கள் வாருங்கள் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.