• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-19 11:09:59    
நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்காட்சி

cri
3வது சீன சர்வதேச நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்காட்சி நேற்று தென் சீனாவின் Guang Zhou நகரில் நிறைவுற்றது.
இந்த 4 நாள் பொருட்காட்சியில், 3970 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அவற்றில் 948 நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. தவிர, உலகில் 50க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பொருட்காட்சியைப் பார்வையிட்டு, வணிகப் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்முதல் செய்தனர்.
சீன-இத்தாலி நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கருத்தரங்கு, நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு பயிற்சி, இத்தாலி தொழில் வரைவு, நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் தொழில் சீர்திருத்தம் உள்ளிட்ட இந்த நிறுவனங்களின் நிர்வாக திறனை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி மற்றும் விவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.