• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 15:47:55    
Ke Jia மலை பாடல் மிகவும் புகழ்பெற்றது

cri
பாடகி ஹுவாங் ஹோங் யிங் சீனாவின் குவாங் துங் மாநிலத்திலும், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திலும் பல முறை தனியார் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குவாங் து ஹுய் சோ Ke Jia நாட்டுப்புறக் கலை குழுவுடன் சேர்ந்து அவர் சீனாவின் தைவான் மாநிலம், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பிரதேசம் மற்றும் நாடுகளுக்குச் சென்று கலை பரிமாற்றம் செய்து அரங்கேற்றினார். அவர் தேசிய இன தனிச்சிறப்பை தமது பாடல் பாணியுடன் இணைத்து பாடுவது, சீனர்களிடையில் வரவேற்கப்படுகிறது. கடைசியாக, Ke Jia மலை பாடல் மிகவும் புகழ்பெற்றது என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்

.