சீனாவில் அழகான காட்சிகளை பாடும் பாடல்களை கேட்டு மகிழுங்கள். முதலில் கு லாங் யூ தீவில் இரவு என்ற பாடலை கேளுங்கள். கு லாங் யூ தீவு, சீனாவின் பு ஜியான் மாநிலத்தின் சியா மன் நகரைச் சேர்ந்த ஒரு சிறு தீவு. இந்த தீவில், காற்று பசுமையானது. சுற்றுசூழல் அமைதியானது. சீனாவின் பிரபல இசை வல்லுனர் பலர் இந்த தீவில் பிறந்ததால், அது "இசைத் தீவு" என புகழ் பெற்றது.
|