• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-22 09:14:06    
கிராம தலைவி

cri
1974ம் ஆண்டு முதல் அவர்கள் மேற்கொண்ட கை தொழில் வளர்ச்சியால் திரட்டப்பட்டுள்ள நிதி கையிருப்பு ஊள்ளூரில் அதிகமாக கிடைக்கும் சோயா மொச்சையைப் பயன்படுத்தி அவரை உணவுத் தொழில்சாலையை அவர் நிறுவினார். முதலாவது அவரை உணவான வூ சூ என்றும் அவரை பொருள் பதனீடு செய்யப்பட்ட பின், அவர் தனியாக பெய்சிங்கிற்குச் சென்று ஒவ்வொரு கடையாகப் போய் விற்பனை செய்தார். இப்படியாக, பெய்சிங்கின் சந்தை திறக்கப்பட்டது. 90ம் ஆண்டுகளில், அவருடைய கிராமத்தின் அவரை உணவான வூ சூ, பெய்சிங்கின் வூ சூ சந்தையில் 50 விழுக்காடு வகித்தது. இப்போதைய சிங் வா கிராமம், ஒரு தொழில் குழுமமாகும். இதன் சொத்து மதிப்பு, 58 கோடி யுவானை எட்டியுள்ளது. கிராமத்தின் பல்வேறு தொழில் நிறுவனங்களை, சுற்றுசூழலைப் பாதிக்காதபடி அவர் மாற்றியிருக்கிறார். சுற்றுசூழலை பாதிக்காது குறைவான செலவு, குறைவான மூலவளம் என்னும் மூன்று தேவைகள் தொழில் நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும். சுற்றுசூழலை மாசுப்படுத்தும் வணிகத் தொழிலை நாங்கள் மேற்கொள்ள வில்லை. இது எங்களுடைய கோட்பாடாகும் என்றார், லீயூ சி வாயின் தலைமையில், கிராமத்தின் வாழ்க்கை நாளுக்கு நாள் மாறி வருகிறது. கிராம அதிகாரி லி யூ அம்மையார் இது பற்றி விளக்கி கூறியதாவது உரை4444 1993ம் ஆண்டில், ச்சிங் வா விடுதியும் கிங் வா பூங்காவும் நிறுவப்பட்டன. தவிரவும், மூன்று ஆண்டுகளில் மூன்று பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன என்றார். கிராமத்தில் இருக்கின்ற அலுவலக மாளிகை, வெளி நாட்டு மாளிகை போல் இருக்கிறது. லீயூ சி வாவின் கணவன், பீக்கிங் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவர். அவர் இந்த மாளிகையை வடிவமைத்து கட்டினார். கிராம பெண் விவசாயி து சுயொ வாங்யின் வீட்டில் நுழைந்தால், விருந்தினர் அறையில் விலை மதிப்பு மிக்க சோபாவும் வீட்டு சாமான்களும் இருக்கின்றன. கழிப்பறை மிகவும் தூய்மையானது. நாள் முழுதும் வெப்ப நீர் கிடைக்கிறது. இந்த வாழ்க்கை நிலை நகரத்தில் இருப்பதைப் போல் உள்ளது. கிராமத்தினர்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்த பல கருவிகளை, அவர்களுக்கு பதிலாக கிராம கமிட்டி வாங்கி கொடுத்தது. இந்த நல்ல வாழ்க்கை பற்றி பேசுகையில், து சுயொ வாங் முதலானோர் லீயூ சிவாவுக்கு நன்றி தெரிவித்தனர். லீயூ சி வா, முழுமூச்சுடன் பொது மக்களுடன் சேர்ந்து, வறுமையிலிருந்து விடுபட உதவி வருகிறார். உணவு மற்றும் உடை ப்பிரச்சினை தீர்க்கப்பட்டது மட்டுமல்ல, நாங்கள் வாழ்க்கை நடத்துகிறோம். முன்பை விட மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது என்றார். ஸீயூ சி வாயின் தலைமையில், 1999ம் ஆண்டு முதல், குழந்தை பள்ளி, துவக்க நிலை பள்ளி, இடைநிலை பள்ளி ஆகியன அடுத்தடுத்து சிங் வா கிராமத்தில் நிறுவப்பட்டன. பள்ளிகளில் விடுதியும் ஊதியமும் நன்றாக இருந்ததால், பிற இடங்களிலிருந்து பல ஆசிரியர்கள் வருகிறார்கள். இதன் விளைவாக, கிங் வா கிராமத்தினர் கல்வி பெறும் விகிதம், கல்வித் தரம் ஆகியவை, கடந்த காலத்தை விட பெருமளவில் உயர்ந்துள்ளன. ஆனால் தற்போது 60 வயதுக்கு அதிகமான லீயூ சி வா, மன நிறைவு கொள்ள வில்லை. அவரிடம் மேலும் அதிகமான புதிய எண்ணங்கள் இருக்கின்றன. கிராம மக்கள், மேலும் கிறப்பான வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பமாகும்.