• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-25 19:39:34    
சீனாவில் தடை இல்லாத நகரம்

cri
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சீனா முழுவதும் ஊனமுற்றோருக்கு தடங்கல் இல்லாத 100 நகரங்கள் கட்டப்படும் என்று சீன கட்டிடத் துறை துணை அமைச்சர் Huang Wei கூறியுள்ளார். இன்று சாங் துங் மாநிலத்தின் துங் இன் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், ஊனமுற்றோருக்கு தடங்கல் இல்லாத நகரங்களைக் கட்டுவது, நாட்டின் நாகரிகத்தையும் சமூக அன்பையும் பிரதிபலிக்கின்றது என்றார். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் இத்தகைய நகரங்களைக் கட்டும் ஒட்டுமொத்த தரம், உயர்ந்துள்ளது. இருப்பினும், முன்னேறிய வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில், தடங்கல் இள்லாத நகரங்களின் எண்ணிக்கை, இன்னமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சீனாவில் சுமார் 6 கோடி ஊனமுற்றோர் இருக்கின்றனர். அவர்கள், மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர்கள். நகரச்சாலைகளிலும் பொது கட்டிடங்களிலும் அவர்களுக்கு தடங்கல் இல்லாத நிலையை உருவாக்குவது ஊனமுற்றோர்களின் வாழ்க்கை வசதிக்கு உதவும்.