• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 16:33:48    
சீனாவில் பெரிய ரக தொழில் குழுமங்கள்

cri
சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் பெற்ற பெரிய தொழில் குழுமங்கள் சீனாவில் உருவெடுத்துள்ளன. இவற்றின் பொருளாதாரமும் செயல்பாடும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.
சீனாவில் 2845 பெரிய தொழில் குழுமங்கள் இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதி வரை கிடைத்த புள்ளி விவரம் கூறுகிறது. அவற்றின் மொத்த மூலதன மதிப்பு 20 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் பெற்ற பெரிய தொழில் குழுமங்கள் சீனாவில் உருவெடுத்து, வளர்ந்து வருகின்றன. "Fortune" எனும் அமெரிக்க இதழ் வெளியிட்ட 2006ஆம் ஆண்டுக்கான உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களின் பட்டியலில், சீனப் பெருநிலப்பகுதியின் 19 தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.