• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 17:54:38    
சீன-ஜப்பானிய இசை விருந்து

cri
நேற்றிரவு நங் கின் தேசிய இன இசைக்குழுவும், ஜப்பானிய Hana Letuan குழுவும் சேர்ந்து "சமாதான பாராட்டு" என்னும் பெரிய இசை விருந்தை அளித்தன.
சீனாவின் பிரபல இசைக்கலைஞர் செள ஜின் பிங் இசையமைத்த "சமாதான பாராட்டு" என்ற படைப்பு, சமாதானத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் மனித குலத்தின் பொது விருப்பத்தை காட்டுகின்றது. நேற்றிரவு 100க்கும் அதிகமான கலைஞர்கள் அடங்கிய இசைக் குழுவும், கூட்டு பாடல் குழுவும் அளித்த சிறப்பான நிகழ்ச்சி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜப்பான் Hana Letuan குழுவில், சீனாவின் இசைக் கலைஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.