• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 08:57:07    
சீன ஸ்கோல மர மலர் எப்போது மலரும்

cri
மலைகள் சூழ்ந்த சி சுவான் மாநிலம், சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ளது. இம்மாநிலத்தின் நாட்டுப்புற பாடல்களில், மலைப் பாடல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதன் லயம், மலை காட்சி போல் மிக அருமையானது. இனி, சீன ஸ்கோல மர மலர் எப்போது மலரும் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். இளம் பெண் ஒருவர் தமது காதலரை எதிர்பார்க்கும் காட்சி இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது.