• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Jun 24th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 09:37:51    
ஹுவாங் கொ சு அருவி

cri
கடைசியாக, ஹுவாங் கொ சு அருவி என்ற பாடலை கேட்டு ரசியுங்கள். உலகின் மர்ம காட்சி என புகழ்பெற்ற ஹுவாங் கொ சு அருவி, தென் மேற்கு சீனாவின் குய் சோ மாநிலத்தில் அமைந்துள்ளது. 74 மீட்டர் உயரமும், 81 மீட்டர் அகலமும் உள்ள இந்த அருவி, சீனாவில் மிகப் பெரிய அருவியாகவும் உலகில் மிகக் கம்பீரமான அருவிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இனி, ஹுவாங் கொ சு அருவி என்ற பாடலில், இந்த அருவியின் அழகையும் மர்மத்தையும் கம்பீரத்தையும் உணர்வோம்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040