• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-30 08:56:29    
MVP யார்

cri
Humor, Hip-Hop பாணி, துடிப்பான ஆடல், சிறப்பான ஈர்ப்பு ஆற்றல் ஆகியவற்றின் மூலம், தைவான் இசை துறையில் மாணவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட Hip-Hop இளவரசராக Pan Wei Bo மாறிவிட்டார். MVP யார் என்ற பாடலில், தமது RAP திறனையும் தொழில் நுட்பத்தையும் Pan Wei Bo வெளிப்படுத்துகிறார். MVP என்றால், Most Valuable Player, அதாவது கூடை பந்து விளையாட்டில் மிக மதிப்புள்ள வீரர் என்பது பொருள். இனி, கேட்டு ரசியுங்கள்.