• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-04 16:20:00    
வெளிநாட்டிலிருந்து திபெத்துக்கு நேரடியாக சென்ற விமானம்

cri
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு திபெத்துக்கு நேரடியாக சென்ற சிறப்பு விமானம் நேற்று பிற்பகல் லாசாவுக்கு சென்றடைந்தது. விமானத்தில் 109 சிங்கப்பூர் பயணிகள் இருந்தனர். சுற்றுலா நோக்கில், வெளிநாட்டிலிருந்து திபெத்துக்கு நேரடியாக சென்ற முதலாவது சிறப்பு விமானம் இதுவாகும்.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா பகுதித் தலைவர் Bazhu பேசுகையில், நீண்டகாலமாக, அன்னிய பயணிகள் திபெத்துக்கு பயணம் மேற்கொண்டால், ஒன்று அல்லது சில ஊடு நிறுத்தங்கள் வழியாக செல்ல வேண்டும். சிங்கப்பூரிலிருந்து லாசாவுக்கு நேரடியாக செல்லும் விமானம், அன்னிய பயணிகளின் நேரடி இலக்கு இடமாக திபெத் மாறியுள்ளது என்பதை கோடிட்டுக்காட்டுகின்றது என்று கூறினார்.
இந்த சிங்கப்பூர் பயணிகள் திபெத்தில் 9 நாட்களாக தங்குவர். லாசா, Lin Zhi உள்ளிட்ட இடங்களில் அவர்கள் பயணம் மேற்கொள்வர். இதற்கு பின், சிங்காய்-திபெத் ரயில் வண்டியில் சிங்காய் மாநிலத்தின் Xi Ning நகருக்கு அவர்கள் செல்வார்கள்.