• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-06 16:28:18    
புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வம் மீதான பாதுகாப்பு

cri
நாட்டுப்புற இலக்கியம், இசை, ஆடல், பாரம்பரிய கைவினைத் தொழில், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வம் மீதான பாதுகாப்பை வலுப்படுத்த, சீனாவில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களில் இருந்து இந்நிதி உதவியைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய நிலை புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வங்களின் மாதிரி படைப்புகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இவ்வாண்டில் 518 திட்டப்பணிகள் அடங்கிய முதலாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.