• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-07 18:58:03    
சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய ஜெர்மனியின் மதிப்பு

cri
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகி, மக்களின் நுகர்வு பெரிதும் அதிகரித்திருப்பதால், நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் 10.4 விழுக்காடாக உயர்த்தப்படலாம் என ஜெர்மன் வங்கி ஒன்று கூறுகிறது. அடுத்த ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 8.9 விழுக்காடாக குறையக்கூடும் என்று இவ்வங்கி முன்கணிப்பு செய்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் எந்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே, இவ்வாண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் சீனாவின் ஏற்றுமதி, இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில் இருந்த உயர் அளவை எட்டாது என்று ஜெர்மன் வங்கி கூறுகின்றது.