• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 15:37:10    
தமிழ் மூலம் சீனம் பாடம் 61

cri
ராஜா......இந்த வகுப்பில் முதலில் கடந்த இரண்டு வகுப்புகளில் கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை...... சரி இப்போது முக்கியமாக பயிற்சியில் பதினொன்று முதல் பத்தொன்பது வரை பேசிப் பழகுவோம்.

ராஜா.... கடந்த வகுப்புக்குப் பிறகு நான் பல முறை பயிற்சி செய்துள்ளேன். இபோது எண்களை சொல்லட்டுமா?

ஷ் யி பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

கலை......ராஜா, பரவாயில்லை. நண்பர்களே எங்களுடன் சேர்ந்து ஷ் யி முதல் ஷ ச்சியூ வரை எண்ணுங்கள்.

ஷ் யி,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

ராஜா......ஷ் யி,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

கலை........ஷ் யி,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

ராஜா......ஷ் யி,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

கலை.......இப்போது கற்றுக் கொண்ட எண்களையும் பழங்களின் பெயர்களையும் கடைக்காரர் வாடிக்கையாளர் என்ற முறையில் உரையாடுவோம். தயாரா?

ராஜா.....சரி நான் கடைக்காரர் என்ற முறையில் நீங்கள் வாடிக்கையாளர் என்ற முறையில் உரையாடலாம் துவங்கலாமா?

கலை.....துவங்குங்கள்.

ராஜா..... இங்கே பழக் கடை. 你 好நி ஹாவ். வணக்கம்

நி மெய் ஷ் மா என்ன வாங்குகிறீர்கள்?

கலை.....你好 வணக்கம்.

வோ மெய் பிங் கோ

எனக்கு ஆப்பிள் வேண்டும்.

ராஜா......மெய் தோ ஸோ

எவ்வளவு வாங்க வேண்டும்.?

கலை....மெய் அர் ஜின்.

ஒரு கிலோ வாங்க வேண்டும்.

ராஜா.......அர் ஜின் கோ மா?

ஒரு கிலோ போதுமா?

கலை.....ஆமாம். அர் ஜின் பிங் கோ யூ ஜி க?

ஒரு கிலோவுக்கு எத்தனை ஆப்பிள்கள் வரும்

ராஜா...... அர் ஜின் பிங் கோ யூ ஷ் க.

ஒரு கிலோவுக்கு 10 ஆப்பிள் இருக்கும்.

கலை.....பிங் கோ ஹன் தா ஷ் மா?

ஆப்பிள் பெரியது. அல்லவா?

ராஜா......கெய் ச்செ ஷ் ஷ் க பிங் கோ

இதோ பத்து ஆப்பிள்.

கலை.....தோ ஷௌ சியென்?

எவ்வளவு விலை தர வேண்டும்.

ராஜா......வூ யுவான் சியென் அல்லது வூ குவை சியென்.

ஐந்து யுவான்.

கலை.....கெய். இந்தாங்க.

கலை......நாங்கள் கற்றுக் கொண்ட எண்களையும் பழங்களின் பெயரையும் கொண்டு மீண்டும் பயிற்சி செய்கின்றோம்.

ராஜா.....சரி, இங்கே பழக் கடை. நி ஹாவ். நி மெய் ஷ் மா?உங்களுக்கு என்ன வேண்ம்?

கலை.....வணக்கம். வோ மெய் ச்சீ ச்சு

எனக்கு ஆரஞ்சு வேண்டும்.

ராஜா......மெய் தோ ஸோ

எவ்வளவு வேண்டும்?

கலை....மெய் ஷ் ஜின்.

ஐந்து கிலோ வேண்டும்.

ராஜா.......ஷ் ஜின் கோ மா?

ஐந்து கிலோ போதுமா?

கலை.....ஆமாம். ஷ் ஜின் ச்சீ ச்சு யூ ஜி க?

ஐந்து கிலோவுக்கு எத்தனை ஆரஞ்சு வரும்?

ராஜா......ஷ் ஜின் ச்சீ ச்சு யூ ஷ் ச்சியூ க.

ஐந்து கிலோவுக்கு எத்தனை ஆரஞ்சு வரும்.

கலை.....ச்சீ ச்சு ஹன் தா ஷ் மா?ஆரஞ்சு பெரியதா?

ராஜா...... கெய் ச்செ ஷ் ஷ் ஜின் ச்சீ ச்சு.

ிந்தாருங்கள். ஐந்து கிலோ ஆரஞ்சு.

கலை.....தோ ஷௌ சியென்?

எவ்வளவு விலை.

ராஜா......ச்சியூ யுவான் சியாங் அல்லது ச்சியூ குவை சியென்.

ஒன்பது யுவா.

கலை.....கெய். இந்தாங்க.

ராஜா....நேயர்களே தமிழ் மூலம் நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகின்றது. வகுப்புக்கு பின் பயிற்சி செய்யுங்கள். நன்றாக நினைவில் வையுங்கள்.