• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-09 17:23:57    
திபெத் பண்பாட்டு வளர்ச்சிக்கு சிங்ஹை திபெத் ரயில் பங்கு

cri

தரவு படம்

சிங்ஹை-திபெத் ரயில் போக்குவரத்து துவங்கியமை, திபெத்தின் பண்பாடு மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்று சீனத் திபெத் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சங்கத்தின் துணைத் தலைவர் லக்பா புன்ட்ஷோக்ஸ் கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், திபெத்தில் காணப்படும் சிறப்பு பண்பாட்டுக் காட்சிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளன என்றார். சிங்ஹை திபெத் ரயில் போக்குவரத்து துவங்கியமை, மக்களின் சுற்று பயணத்துக்கு வசதி வழங்கியுள்ளதோடு, திபெத் பண்பாட்டை பாதுகாக்க உள்ளூர் மக்களை மேலும் ஊக்குவித்துள்ளது என்றும் அவர் கூறினார். அதே வேளையில், வெளிப்புறத் தகவல்கள் தொடர்ச்சியாக வருவதால், திபெத் பண்பாடு முன்பிருந்த அடிப்படையில் மேலும் வளர்ச்சியடையும் என்று Lhagpa phuntshogs தெரிவித்தார். திபெத் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சங்கம் 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. திபெத் பண்பாட்டை பாதுகாத்து வளர்த்து திபெத்தின் வளர்ச்சியை தூண்டுவது இந்த சங்கத்தின் நோக்கமாகும்.