நீண்டகாலமாக பாடலைப் பாடாமல் இருந்துவிட்டால், வரிகள் மறந்து போகும்
cri
புகழ்பெற்ற பாடகர் வெய் ஜின் துங் மற்றும் பாடகி சியௌ மெய் பாடிய குய் சோ மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். நீண்டகாலமாக பாடலைப் பாடாமல் இருந்துவிட்டால், வரிகள் மறந்து போகும் என்ற இந்த பாடல், பு யி என்ற சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தது.
|
|