• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 08:23:10    
என்னைச் சந்திப்பது

cri
சீன பெருநிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு பாடகி. ஜின்ஹைசின்,சின்ஹைலு, சென்சிங்சிங் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு அவர் பாடல்களை இயற்றி, நல்ல புகழ் பெற்றார். கடந்த ஆண்டில் என்னைச் சந்திப்பது என்ற 2வது ஒலி நாடாவை அவர் வெளியிட்டார். இதில் உள்ள 11 பாடல்களையும் அவர் தாமாகவே இயற்றினார். கருத்தாழமிக்க இந்த பாடல்களால், மக்களின் கவனத்தை ஈர்க்கும் பாடகியாக அவர் மாறிவிட்டார். முதலில், என்னைச் சந்திப்பது என்ற பாடலை கேட்டு மகிழுங்கள். இந்த பாடலில், இளம் பெண்களின் மனமும் மகிழ்ச்சியும் வர்ணிக்கப்படுகிறது.