• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 08:27:04    
அவர்களுக்கு புகழ் தந்த மிக அழகானது

cri
ஆகிய இருவரும் உருவாக்கிய யுசுவான் என்ற பாடல் குழு, சீனப் பெருநிலப்பகுதியில் பாடல்கள் இயற்றும் திறன் கொண்ட பாடல் குழுவாக திகழ்கிறது. 1997ஆம் ஆண்டு ஜுலை திங்களில் மிக அழகானது என்ற பாடலின் மூலம் அவர்கள் மக்களின் வரவேற்பை பெற்றனர். இதன் பின்னர், அவர்கள் வெளியிட்ட ஒவ்வொரு ஒலி நாடாவும் சீனாவில் நல்ல விற்பனையாகிறது. அடுத்து, அவர்களுக்கு புகழ் தந்த மிக அழகானது என்ற பாடலை கேட்டு மகிழுங்கள்.