• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 08:29:14    
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள்

cri
வட கிழக்கு சீனாவில் பிறந்த பாங்லொங் என்பவர், நல்ல குரல் வளம் கொண்டவர். பல பாடகர்களைப் போல், பாடல் துறையில் நுழைந்து பாடுபட்டு வருகிறார். 2004ஆம் ஆண்டில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் என்ற பாடலினால், அவர் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த பாடல் கடந்த ஆண்டில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் உங்களுக்கு ஒலிபரப்பினேன். இன்று மீண்டும் ஒரு முறை கேட்டு மகிழுங்கள்.