• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-12 07:25:13    
மல்லிகைப்பூ

cri
கடைசியாக, பெரம்பலூர் மாவட்டம், உத்திரக்குடி சு. கலைவாணன், ராதிகா கலைவாணன், வான்மதி, மருதூர் தர்மதுரை, செயராமன், முருகவேல், கருணாநிதி, செயங்கொண்டம் தங்கசாமி, பிரகாஷ், மாரிமுத்து, ஆனந்தபாபு, ஜோதிலட்சுமி, இராஜா, மணிவண்ணன், செல்வராஜ் ஆகியோருக்காக, ஒரு சீன நாட்டுப்புற பாடலை வழங்குகின்றேன். கேட்டு ரசியுங்கள். Jiang Su மாநில நாட்டுப்புற பாடல் "மல்லிகைப்பூ" வருகின்றது. சீனாவின் பல்வேறு இடங்களில், இப்பாடலின் வேறுபட்ட வடிவங்கள் பரவலாக பரவி வருகின்றன. இவற்றில், Jiang Su மாநிலத்தில் பரவி வரும் இப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. மல்லிகைப்பூக்களின் வாகனை ஒவ்வொருவரின் உள்ளத்தில் ஊடுருவுகிறது என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.