• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-16 18:29:53    
ஆஸ்திரியாவில் சீன திபெத் பண்பாட்டு வாரம்

cri

அக்டோபர் 18ம் நாள் முதல் 29ம் நாள் வரை ஆஸ்திரியாவில் 2006 சீன திபெத் பண்பாட்டு வாரம் நடைபெறவுள்ளது.

2001ம் ஆண்டு முதல், சீனா வெளிநாடுகளில் பெரிய ரக ஒட்டுமொத்த திபெத் பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை நடத்துவது, இது, 6வது முறையாகும். படப்பொருட்காட்சி, திபெத் இன ஆடல்பாடல் மற்றும் கவிதை நிகழ்ச்சி அரங்கேற்றம், திபெத்தியல் அறிஞர்களுக்கும் வாழும் புத்தர்களுக்குமிடையிலான பரிமாற்றம் முதலிய நிகழ்ச்சிகள் மூலம், ஆஸ்திரிய மக்களுக்கு, திபெத் இன பண்பாட்டையும் தனிச்சிறப்பான பழக்க வழக்கங்களையும் இந்த சீன திபெத் பண்பாட்டு வாரம் எடுத்துக்காட்டும்.