சந்திக்காவிட்டால் அங்கே விடப் போவதில்லை
cri
இசை அமைப்பாளர் சான் பௌ, பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பல பாடல்களை இயற்றினார். 1997ஆம் ஆண்டுக்குப் பின், தொலைக்காட்சி தொடருக்கு இசையையும் பாடல்களையும் படைக்கத் துவங்கினார். அடுத்து, சந்திக்காவிட்டால் அங்கே விடப் போவதில்லை என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். இதே பெயர் உள்ள திரைப்படம் சீனர்களிடையில் வரவேற்கப்படுகிறது.
|
|