• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-17 09:37:28    
பெருநிலத்தில் பறந்த பாடல்

cri
புகழ்பெற்ற பாடகி சுங் ச்சு யிங் பாடிய பெருநிலத்தில் பறந்த பாடல் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். 1999ஆம் ஆண்டில் நான்நிங் சர்வதேச நாட்டுப்புற கலை விழாவுக்கு இசை அமைப்பாளர் சுயூ பெய் துங் மற்றும் பாடலாசிரியர் சேங் நான் சேர்ந்து இந்தப் பாடலை இயற்றினர். அருமையான வாழ்க்கை மீது குவாங் சி ச்சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு இனத்தவர்கள் கொண்டிருக்கும் ஆர்வம் இந்த பாடலில் கூறப்படுகிறது.