• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-18 08:54:25    
உலக ஜம்னாஸ்திக்ஸ் சம்பியன் பட்ட போட்டி

cri

39வது உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்ட போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி போட்டி இன்று விடியற்காலை டென்மார்க்கில் நிறைவடைந்தது. சீன அணி 277.775 புள்ளிகளுடன் இப்போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றது. உலகளவில் சீன அணியின் ஆண்கள் குழு சாம்பியன் பட்டம் பெறுவது இது 6வது முறையாகும்.
ரஷிய குழு இரண்டாவது இடத்தையும் ஜப்பானிய குழு 3வது இடத்தையும் வென்றன.