இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 14 லட்சத்து 14 ஆயிரத்து 770 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனத் தேசிய புள்ளிவிபர பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் லீ சியேள சாவ் இன்று பெய்ஜிங்கில் இதை தெரிவித்தார்.
இது பற்றிய விபரம், இன்றைய செய்தித்தொகுப்பில் இடம்பெறுகிறது.
|