திபெத் வளர்ச்சியின் குறிக்கோள்
cri
அடுத்த 5 ஆண்டுகளில், திபெத் மாபெரும் வளர்ச்சி அடையும் என்றும், மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 12 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்கும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கட்சி கமிட்டி செயலர் Zhang Qing Li கூறியுள்ளார். நேற்று ஒரு கூட்டத்தில் பணி அறிக்கை வழங்கிய அவர் இதை முன்வைத்தார். அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் பெரும் முன்னேற்றம் அடைவது, பல்வேறு தேசிய இன மக்களின் வாழ்க்கை பெரிதும் மேம்படுவது, 2010ஆம் ஆண்டுக்குள் திபெத்தில் நபர்வாரி உற்பத்தி மதிப்பும், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானமும் சீனாவின் நடுத்தர நிலையை எட்ட பாடுபடுவது ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் திபெத்தின் முக்கிய குறிக்கோள்களாகும் என்று Zhang Qing Li சுட்டிக்காட்டினார்.
|
|