கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட காதல் அதிகம் என்ற ஒலி நாடாவில் 10 பாடல்கள் உள்ளன. முன்பு போல் இந்த பாடல்களை வாங் ரொங் தாமே இயற்றினார். இவற்றில் ai ya என்ற பாடல் மிகவும் வரவேற்கப்படுகிறது. நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும், ai ya என்று வாங் ரொங் சொல்வது வழக்கம். சீனர்கள் மட்டுமே இப்படி சொல்கின்றனர். பொதுவாக மற்ற நாட்டவர்கள் இப்படி சொல்வதில்லை. இனி, கேட்டு ரசியுங்கள்.
|