நான் ஹுவாங் ரோங் அல்ல என்ற பாடல், வாங் ரொங்குக்கு புகழ் தந்தது. இந்த பாடல்தான் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். ஹுவாங் ரோங் என்பவர், சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜின் யொங் எழுதிய ஒரு நாவலின் ஒரு கதா நாயகி. "நான் ஹுவாங் ரொங் அல்ல. எனக்கு Kong fu தெரியாது. அண்ணா கோ ஜிங்கின் அன்பு மட்டுமே எனக்கு தேவை" என்று இந்த பாடல் ஒலிக்கிறது. இந்த வேடிக்கையான பாடல் இளைஞர்களிடையில் வரவேற்பைப் பெற்றது.
|