• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-20 15:33:32    
நேர்த்தி

cri
கற்பனை, கற்பனை இல்லை என்ற ஒலி நாடா, வாங் ரொங் வெளியிட்ட இரண்டாவது ஒலி நாடா. இதில் உள்ள 10 பாடல்கள் அவரே இயற்றியது. Pop, rock'n'roll, country, ballad ஆகிய பாணிகளை இந்த ஒலி நாடாவில் கேட்கலாம். இனி, நேர்த்தி என்ற பாடலை கேட்டு மகிழுங்கள். "சில சமயம் காதல் சுண்ணாம்பு ஓவியம் போன்றது. காற்றிலும் மழையிலும் தாக்கு பிடிக்க முடியாது. காதலை பெறுவது மகிழ்ச்சி தரக் கூடும். ஆனால் கைவிடுவது பற்றி அறிந்து கொள்வது மிகவும் அரிது" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.