• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-25 16:06:09    
தமிழ் மூலம் சீனம் பாடம் 62

cri

ராஜா...... இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை...... சரி நண்பர்களே எங்களுடன் சேர்ந்து ஷ் யீ முதல் ஷ ச்சியூ வரை எண்ணுங்கள்.

ஷ் யீ,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

ராஜா......ஷ் யீ,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது.

கலை.......இன்றைய வகுப்பில் நாங்கள் புதிய எண்களை படிக்க போகின்றோம்.

ராஜா......இதுவரை ஈ முதல் ஷ் ச்சியூ வரை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். இன்றுக்கு அர் ஷ் முதல் அர்ஷ் ச்சியூ வரை படிக்க வேண்டும். அப்படித்தானே?

கலை......சரி. நீங்கள் சொன்னது படி நாம் கற்றுக் கொள்வோம்.

அர் யி, இருபத்தி ஒன்று, அர்ஷ் அர் இருபத்திரண்டு, அர்ஷ் சான் இருபத்தி மூன்று, அர்ஷ் ஸு இருபத்தினான்கு, அர்ஷ் வூ இருபத்தி ஐந்து, அர்ஷ் லியூ இருபத்தி ஆறு, அர்ஷ் ச்சி இருபத்தியேழு, அர்ஷ் பா இருபத்தியெட்டு, அர்ஷ் ச்சியூ இருபத்தொன்பது.

ராஜா......நான் சொல்கின்றேன். அர் யி, இருபத்தி ஒன்று, அர்ஷ் அர் இருபத்திரண்டு, அர்ஷ் சான் இருபத்தி மூன்று, அர்ஷ் ஸு இருபத்தினான்கு, அர்ஷ் வூ இருபத்தி ஐந்து, அர்ஷ் லியூ இருபத்தி ஆறு, அர்ஷ் ச்சி இருபத்தியேழு, அர்ஷ் பா இருபத்தியெட்டு, அர்ஷ் ச்சியூ இருபத்தொன்பது.

கலை......மீண்டு ஒரு முறை படிக்கின்றோம்.

அர் யி, இருபத்தி ஒன்று, அர்ஷ் அர் இருபத்திரண்டு, அர்ஷ் சான் இருபத்தி மூன்று, அர்ஷ் ஸு இருபத்தினான்கு, அர்ஷ் வூ இருபத்தி ஐந்து, அர்ஷ் லியூ இருபத்தி ஆறு, அர்ஷ் ச்சி இருபத்தியேழு, அர்ஷ் பா இருபத்தியெட்டு, அர்ஷ் ச்சியூ இருபத்தொன்பது.

கலை......இப்போது இன்னொரு புதிய வடிவத்தில் நாம் எண்களை படிக்கலாம்?

ராஜா....எப்படி?

கலை......இப்படி, பாருங்கள். நாம் ஏற்கனவே ஈ முதல் அர்ஷ் ச்சியூ வரை படித்துள்ளோம். இப்போது அர்ஷ், சான்ஷ், ஸ்ஷ், வூஷ், லியூ ஷ், ச்சிஷ், பாஷ், ச்சியூஷ் என்று எண்ணலாமா?

ராஜா......ஓ அப்படியா. இது பத்து பத்தாக எண்ணுவது சரி, முயற்சி செய்வோம்.

கலை.....நண்பர்களே எங்களுடன் சேர்ந்து இந்த எண்களை படியுங்கள்.

அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா...... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐம்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

கலை.....மீண்டு படியுங்கள். அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா....... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

கலை......மறுபடியும் பயிற்சி செய்கின்றோம். அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா....... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா....நேயர்களே தமிழ் மூலம் நிகழ்ச்சி நேரமாகிவிட்டது. வகுப்புக்கு பின் பயிற்சி செய்யுங்கள். நன்றாக நினைவில் வையுங்கள்.