• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-23 14:20:22    
குளிர்காலத்தில் வேட்டையாடல்

cri
குளிர்காலத்தில் வேட்டையாடல் என்ற இசையை கேட்டு ரசியுங்கள். இந்த இசை, வட பகுதியிலுள்ள தேசிய இன வாழ்க்கை பற்றிய வர்ணனை என்ற yukin concertoவின் நான்காவது பகுதி. மங்கோலிய, எல்ன்க், ஹொச்செ, எல்லுன்சுன் உள்ளிட்ட இனங்களின் வாழ்க்கை மற்றும் உழைப்பில் தென்பட்ட தனிச்சிறப்புமிக்க காட்சிகள் இந்த concertoவில் வர்ணிக்கப்படுகின்றன.