• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-24 14:06:37    
ஆயர்களின் மகிழ்ச்சி

cri
மங்கோலிய இனம், ஆடல் பாடல் துறையில் தேர்ச்சி பெற்று, சீனாவில் "இசை இனம்" என புகழ்பெற்றது. மங்கோலிய இனத்தவர் சீனாவின் வட பகுதியிலுள்ள உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்திலும், வட கிழக்கு மற்றும் வட மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். ஆயர்களின் மகிழ்ச்சி என்ற இசையில், ஆயர்களின் நேர்மையான மனமும் புதிய வாழ்க்கை மீதான அவர்களின் பாசமும் பிரதிபலிக்கப்படுகிறது.