• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-30 08:57:02    
தாய் ஆறு

cri
முதலில் தாய் ஆறு என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். பாடலாசிரியர் லியூ லின் இப்பாடலை இயற்ற, புகழ்பெற்ற பாடகி பேங் லி யூவான் பாடினார். தாய் ஆற்றின் கொந்தளிப்பான அலையில் எவ்வளவு உணர்வும் பாசமும் நிறைகின்றன. வயல்களில் பாய்ந்து மலை பிரதேசத்துக்குள் நுழைந்து, பெருநிலத்தில் பல்வகை மலர்கள் பூக்கச் செய்கிறது என்று இந்தப் பாடல் ஒலிக்கிறது.