• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-25 20:03:36    
சீன விவசாயிகளின் வருமான அதிகரிப்பு

cri
இவ்வாண்டின் முதல் 9 திங்களில் சீன விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து கணிசமாக அதிகரித்துள்ளது என்று எமது செய்தியாளர் சீன தேசிய புள்ளி விவர பணியகத்திலிருந்து அறிவிக்கிறார். சீனாவின் 31 மாநிலங்கள் மற்றும் வட்டாரங்களில் உள்ள 68 ஆயிரம் கிராம குடும்பங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் படி, விவசாயிகளின் தனிநபர் வருமானம் 2762 யுவானாகும். விலை காரணி தவிர, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 11.4 விழுக்காடு அதிகரித்தது. இதில், வேளாண் உற்பத்திப் பொருள் விற்பனை மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வருமானம் ஒரே சீராக அதிகரித்துள்ளது.