• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-26 19:09:29    
சீனப்பொருளாதார செயல்பாடு

cri

இவ்வாண்டின் முதல் ஒன்பது திங்களில், சீனாவின் பெரிய தொழில் நிறுவங்கள் ஈட்டிய லாபம், ஒரு லட்சத்து, 30 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, சுமார் 30 விழுக்காடு அதிகம் என்று, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீரிதிருத்த கமிட்டியின் பொருளாதாரப் பிரிவுத் துணை தலைவர் சூ ஹொங் ரென் கூறியுள்ளார்.

இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாண்டில், சீனப்பொருளாதாரம், ஒரே சீராக, ஒருங்கிணைந்து வளர்ச்சி கண்டு வலுவடைந்துள்ளது என்றார். பொருளாதார செயல்பாடு, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் திசையை நோக்கி வளர்த்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.