• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-30 09:52:09    
2006ம் ஆண்டு மேசை பந்தாட்டத்தில் சீன வீரர்கள்

cri
2006ம் ஆண்டு மேசை பந்தாட்டத்தின் ஆண்கள் உலக கோப்பை போட்டி நேற்று பிரான்சின் பாரிஸ் நகரில் நிறைவுற்றது. சீன வீரர்கள் இப்போட்டியின் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
ஒற்றையர் பிரிவின் அரை இறுதி போட்டியில் சீன வீரர்களான Ma Lin, Wang Hao இருவரும் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தனர்.
சீன வீரர் Wang Li Qin மூன்றாவது இடம் வசிக்கின்றார்.