சீனாவில் முதலாவது நகரங்களிடை உயர் வேக ரெயில் பாதை
cri
பெய்சிங்கையும் தியன்சிங்கையும் ஒன்றிணைக்கும் சீனாவின் முதலாவது நகரங்களிடை உயர் வேக ரெயில் பாதை, தற்போது, கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கிய பின், இவ்விரு நகரங்கள் ஒன்றுக்கு மற்றது 30 நிமிடம் போய் வர முடியும். 115 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ரெயில் பாதையின் தியன்சிங் பகுதி இவ்வாண்டின் இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும். அதன் பெய்சிங் பகுதியின் கட்டுமானம் சுமுகமாக நடைபெறுகின்றது.
|
|