• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-08 09:35:27    
தமிழ் மூலம் சீனம் பாடம் 63

cri
ராஜா...... இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை...... சரி நண்பர்களே எங்களுடன் சேர்ந்து எண்ணுங்கள்.

ஷ்யி, பதினொன்று, ஷ்அர் பன்னிரண்டு, ஷ்சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ்வூ பதினைந்து, ஷ்லியூ பதினாறு,

ஷ்ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ்ச்சியூ பத்தொன்பது.

ராஜா...... ஷ்யி, பதினொன்று, ஷ்அர் பன்னிரண்டு, ஷ்சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ்வூ பதினைந்து, ஷ்லியூ பதினாறு, ஷ்ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ்ச்சியூ பத்தொன்பது.

கலை.......மீண்டும் ஒரு முறை படிப்போம்.

ஷ்யி, பதினொன்று, ஷ்அர் பன்னிரண்டு, ஷ்சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ்வூ பதினைந்து, ஷ்லியூ பதினாறு, ஷ்ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ்ச்சியூ பத்தொன்பது.

ராஜா...... ஷ்யி, பதினொன்று, ஷ்அர் பன்னிரண்டு, ஷ்சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ்வூ பதினைந்து, ஷ்லியூ பதினாறு, ஷ்ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ்ச்சியூ பத்தொன்பது.

கலை.......கடந்த வகுப்பில் வேறு எண்களை கற்றுக் கொண்டோம். உங்கள் நினைவு இருக்கின்றதா?

ராஜா...... இருக்கின்றது.

கலை......சொல்லுங்கள்.

ராஜா.....சொல்கிறேன். அர்ஷ், சான்ஷ், ஸ்ஷ், வூஷ், லியூ ஷ், ச்சிஷ், பாஷ், ச்சியூஷ் அப்படித்தானே?

கலை......சரி. இனி இந்த எண்களை மூன்று முறை பயிற்சி செய்வோம்.

ராஜா.......நேயர்களே எங்களுடன் சேர்ந்து இந்த எண்களை சொல்லுங்கள்.

கலை..... அர்ஷ் இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா...... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐம்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

கலை.....மீண்டு படியுங்கள். அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா....... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

கலை......மறுபடியும் பயிற்சி செய்கின்றோம். அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

ராஜா....... அர்ஷ், இருபது, சான்ஷ் முப்பது, ஸ்ஷ் நாற்பது, வூஷ் ஐந்பது, லியூ ஷ் அறுபது, ச்சிஷ் எழுபது, பாஷ் எண்பது, ச்சியூஷ் தொன்னூறு.

கலை......நண்பர்களே கடந்த இரண்டு வகுப்பில் முக்கியமான எண்களை கற்றுக் கொண்டோம். இந்த அடிப்படையில் யி முதல் நூறு வரை சீன மொழியில் நீங்கள் சொல்ல முடியும் என்று நம்புகின்றோம். ஆனால் இது வரை வகுப்பில் தொடர்ச்சியாக எண்ண வில்லை. ராஜா நீங்கள் முதலில் நமது நண்பர்களுக்காக எண்ணலாமா?

ராஜா......சரி நான் முதலில் பயிற்சி செய்கின்றேன்.

யி ஒன்று, அர் இரண்டு, சான் மூன்று, ஸ் நான்கு, வூ ஐந்து, லியூ ஆறு, ஜீ ஏழு, பா எட்டு, ஜியூ ஒன்பது, ஷி பத்து, ஷ்யி பதினொன்று, ஷ்அர் பன்னிரண்டு, ஷ்சான் பதின்மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ்லியு பதினாறு, ஷிச்சி பதினேழு, ஷ்பா பதினெட்டு, ஷிச்சியூ பத்தொன்பது, சான்ஷு முப்பது, சான்ஷு யி முப்பதி ஒன்று, சான்ஷு அர் முப்பத்திரண்டு, சான்ஷுசான் முப்பத்திமூன்று, சான்ஷுஸ் முப்பத்திநான்கு, சான்ஷுவூ முப்பத்தைந்து, சான்ஷுலியு முப்பத்தினாறு, சான்ஷுச்சி முப்பத்தினேழு, சான்ஷுபா முப்பத்தினெட்டு, சான்ஷுசியூ முப்பத்தொன்பது, ஷுஷ் நாற்பது.