• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-07 08:18:10    
தாமதமாக வருவது

cri
கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், சீனாவின் POP பாடல் துறையில் பிரச்சாரம் இல்லை. பாடல் திறனுக்குதான் முக்கியத்துவம் தரப்பட்டது. எளிமையான அந்த காலக்கட்டத்தில் பாடகர் சாங் சிங், என்னிடம் சொல்லுங்கள், தாமதமாக வருவது, ஒரு பாதை ஆகிய பாடல்களின் மூலம் சீன பாடல் துறையில் வரவேற்பைப் பெற்றார். அவரின் வெற்றி, சீனப் பெருநிலப்பகுதியின் POP இசை வரலாற்றில் புதிய பக்கத்தை திறந்து வைத்தது. முதலில் தாமதமாக வருவது என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடல் சாங் சிங்குக்கு புகழைப் பெற்றுத் தந்த முதலாவது பாடலாகும்.