• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-08 08:22:03    
மிகச் சிறந்த அன்பளிப்பு

cri

1985ஆம் ஆண்டில், என்னை மீண்டும் நேசியுங்கள் என்ற தமது 2வது ஒலிநாடாவை பாடகர் சாங் சிங் வெளியிட்ட பின், பாடல் துறையிலிருந்து தற்காலிகமாக வெளியேறினார். கடந்த 90ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சூரியன் மழை என்ற ஒலிநாடாவை வெளியிட்டதன் மூலம் அவர் பாடல் துறைக்குத் திரும்பினார். இந்த ஒலிநாடாவில், சூரியன் மழை, மிகச் சிறந்த அன்பளிப்பு ஆகிய பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. இனி, மிகச் சிறந்த அன்பளிப்பு என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள்.