• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-09 16:51:25    
சீனாவின் ஊக்கம்

cri

Jia Guo Yong

கொள்கை ஆதரவு, சேவை மேம்பாடு உள்ளிட்ட முறைகளில், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகத்தில் பங்கெடுப்பதை சீனா மேலும் தூண்டும் என்று சீன வணிக அமைச்சகத்தின் அன்னிய வர்த்தக வளர்ச்சி விவகார பிரிவின் துணைத் தலைவர் Jia Guo Yong கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில், "உலக வர்த்தக அமைப்பும் சீனாவும்: 2006ஆம் ஆண்டு பெய்சிங் சர்வதேச கருத்தரங்கில்" கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். இனிமேல், வரி வசூலிப்புச் சலுகையை வழங்குவதன் மூலம் இத்தொழில் நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகத்தில் பங்கெடுப்பதை சீனா ஊக்குவித்து, நிதி அமைச்சகம் உருவாக்கியுள்ள அன்னிய வர்த்தக வளர்ச்சி நிதியம் மூலம் நிதி உதவித்தொகையை இத்தொழில் நிறுவனங்கள் பெறுவதை ஊக்குவிக்கும் என்றார். இதற்கிடையில், வணிக நம்பிக்கை கடன், காப்பீடு உள்ளிட்டத் துறைகளில், இத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.